Published : 05 Apr 2016 11:29 AM
Last Updated : 05 Apr 2016 11:29 AM
சாலை விபத்துக்கள் என்பது காவல் துறை, மருத்துவமனைகள், சாலைப் போக்குவரத்துத் துறை, நீதித் துறை எனப் பல துறைகளுடன் தொடர்புடையது. எனவே, சாலை விபத்துக்களில் சிக்கியவர்களை மீட்போருக்குச் சிக்கல் வராத வகையில், சட்டங்கள் கொண்டுவர வேண்டியது ஒவ்வொரு மாநில அரசின் தலையாய கடமை. அந்த வகையில் கர்நாடக அரசின் முடிவு பாராட்டத்தக்கதே. ‘உதவும் உள்ளங்களைக் காக்க ஒரு சட்டம்’ என்ற தலையங்கம் இன்றைய அவசரத் தேவை.
- எஸ்.சொக்கலிங்கம், கொட்டாரம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT