Published : 08 Mar 2016 09:17 AM
Last Updated : 08 Mar 2016 09:17 AM

மனிதர்களாகப் பார்ப்போம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, கால் நூற்றாண்டுக்கு மேலாகச் சிறையில் இருப்பவர்களை விடுவிக்க வேண்டும். எழுவர் விடுதலை குறித்து கருத்துக் கூறும் தலைவர்கள் தங்களது கருத்தில் முரண்பட்டாலும்கூட, அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஒற்றுமையாகவே உள்ளனர். அரசியலை விட்டுவிட்டு, சிறையில் இருப்பவர்களை மனிதர்களாகக் கருதி அவர்களை விடுவிக்க மத்திய அரசு முன்வர வேண்டும்.

- பொன்.குமார், சேலம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x