Published : 23 Mar 2016 11:43 AM
Last Updated : 23 Mar 2016 11:43 AM
‘ஒரு தேசம்.. ஒரு கோஷம்!’ என்ற தலைப்பில் டி.அரவிந்தன் எழுதியுள்ள கட்டுரை மிகச்சிறப்பு. தேசபக்தியின் பெயரால் நடக்கும் திரிபுவாதங்களைத் தெளிவுறுத்தும், விழிதிறப்பாய் அந்தக் கட்டுரை அமைந்திருப்பது மேலும் சிறப்பு.
- பேரா.முனைவர். ஜெ.ஹாஜாகனி, மாநிலச் செயலாளர், தமுமுக.
இந்திய மக்களின் தேசபக்தியை ஒரே ஒரு கோஷத்தின் உதவியுடன் அளவிடுதல் மற்றும் விமர்சித்தல் சரியான பார்வையாக இராது. மாறாக, இதனால் ஏற்படும் வீண் விவாதங்கள் பிரிவினையை உண்டாக்கும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நாட்டுக்கு நலம் பயக்கும் சரியான விவாதங்களில் மட்டுமே ஈடுபட வேண்டும். அதுவே உண்மையான தேசபக்தி.
- சு.செந்தில்ராஜன். செம்போடை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT