Published : 09 Mar 2016 10:22 AM
Last Updated : 09 Mar 2016 10:22 AM
நம் தாய்மொழியாகிய தமிழின் தொன்மையையும் செம்மையையும் நாம் அறியாவிட்டாலும் இந்த உலகம் நன்கு அறிந்து வைத்திருக்கிறது. அதனால்தான், பாரம்பரியமும் பண்பாடும் கொண்ட ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் அன்னைத் தமிழுக்கு ஓர் இருக்கை அமைய வழிசெய்திருக்கிறது. இது தமிழனுக்கு மட்டும் அல்ல, இந்தியனுக்கும் பெருமை. உலகம் போற்றும் செம்மொழியின் இலக்கிய உயர்வுகளை உலகறியச் செய்யும் பணி சிறக்க வாழ்த்துவோம்!
- தேவகுமார் ஆறுமுகம், மின்னஞ்சல் வழியாக.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT