Published : 14 Mar 2016 10:07 AM
Last Updated : 14 Mar 2016 10:07 AM

பரிதாப நிலை

தருமபுரி பஸ் எரிப்பு சம்பவத்தில் உயிரிழந்த சென்னை சேலையூர் மாணவி ஹேமலதாவின் குடும்பம் வறுமையில் வாடுவது பற்றிய செய்தி மனதைக் கனக்கச் செய்தது. தங்கள் மகள் படித்து நல்ல வேலைக்குச் செல்வார் என்று எதிர்பார்த்திருந்த குடும்பம் இன்று துயரத்தில் மூழ்கியிருக்கிறது. போதுமான வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் மாணவியின் குடும்பத்துக்கு இன்று யார் உதவி செய்வார்கள்?

- ஆர். நிஷாந்தி, சேலம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x