Published : 23 Mar 2016 11:43 AM
Last Updated : 23 Mar 2016 11:43 AM

வாராய் ‘நிதி’ வாராய்...

‘வாராக் கடனை வசூலிக்கத் தொழிலதிபர்களின் சொத்துக்களை முடக்கலாம்’ என்ற நிதி அமைச்சகத்தின் அறிவுறுத்தல் நிம்மதியைத் தருகிறது. ரூ.4 லட்சம் கோடி வாராக் கடன் என்ற நிலையில்தான், அரசு இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது. அந்த வகையில் சந்தோஷமே. மேலும், தொழிலதிபர்களுக்குக் கடன் தருமாறு வங்கிகளை இனி நிர்ப்பந்திக்க மாட்டோம் என்று ஆட்சியாளர்கள் உறுதியெடுக்க வேண்டும்.

- பெ.குழந்தைவேலு, வேலூர் (நாமக்கல்).

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x