Published : 22 Mar 2016 11:06 AM
Last Updated : 22 Mar 2016 11:06 AM
நாடு முழுவதும் விநியோகிக்கப் பட்டுவரும் பாலில் காஸ்டிக் சோடா, குளுகோஸ், வெள்ளை நிற பெயின்ட் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் ஆகியவை கலக்கப்படுவதாக அமைச்சர் ஹர்ஷ வர்தன் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். கலப்படத் தகவலைச் சொன்ன அமைச்சர், அதைத் தடுக்க என்ன நடவடிக்கைகளை அரசு எடுத்தது, எடுக்கப்போகிறது என்ற விவரங்களைத் தெரிவிக்கவில்லை. அமைச்சர்களும் உயர் அதிகாரிகளும் வீட்டிலேயே பால்பண்ணை வைத்து, கலப்படமற்ற பாலை அருந்துகிறார்கள். பாமர மக்களைப் பற்றி அவர்களுக்குக் கவலையில்லை என்பதையே இதுகாட்டுகிறது.
- கே.பி.எச்.முகம்மது முஸ்தபா, திருநெல்வேலி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT