Published : 05 Mar 2016 10:32 AM
Last Updated : 05 Mar 2016 10:32 AM
‘அன்புமணியாகிய நீங்கள்..!’ விமர்சனக் கட்டுரை நன்றாக இருந்தது. சாதி ஓட்டுகள் முன்னணியில் வளர்ந்த கட்சி அது. சாதியால் வளர்ந்தவர்கள். இப்படி வந்தவர்களால், சாதி பார்க்காமல் ஆட்சி செய்ய இயலுமா? இன்றைய இளைஞர்கள் சாதி என்ற வட்டத்திலிருந்து வெளிவரவே விரும்புகின்றனர். மேலும், வீட்டுக்கு ஒருவருக்கு வேலை தருவதாகக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற முடியுமா? கைகொடுக்குமா இவர்க ளுடைய அரசியல் வாக்குறுதிகள்? பல வியூகங்களில் சிக்கித் தவிக்கின்றன அரசியல் கட்சிகள். அதிலிருந்து ஜெயித்து வரப்போவது யார்?
- வீ.ரத்னமாலா, மின்னஞ்சல் வழியாக.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT