Published : 11 Feb 2016 07:39 AM Last Updated : 11 Feb 2016 07:39 AM
அதிர்ச்சியில் விவசாயிகள்!
எரிவாயுக் குழாய்களைத் தமிழகத்தின் ஏழு மாவட்ட விவசாய நிலங்களில் பதிக்க அனுமதிக்கக் கூடாது என்ற தமிழக அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
சட்ட வல்லுநர்களைக் கலந்தாலோசித்து, மறு சீராய்வு மனுவைத் தமிழக அரசு விரைவில் தாக்கல் செய்துவிடும் என்றாலும், கேரளம், கொச்சியிலிருந்து மங்களூர் வழியாக பெங்களூருக்கு எரிவாயு கொண்டுசெல்லும் பாதையின் மொத்த நீளத்தில் சுமார் 60% தமிழகத்தைச் சேர்ந்த ஏழு மாவட்ட விவசாய நிலங்களுக்குள் வருவதால், எரிவாயுக் குழாய் பதிப்பதால் பாதிக்கப்படப் போவது தமிழக விவசாயப் பெருங்குடி மக்களே!
WRITE A COMMENT