Published : 18 Feb 2016 10:34 AM
Last Updated : 18 Feb 2016 10:34 AM

வாழ்க ஜனநாயகம்!

நமது நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களின் மாத ஊதியம் இரு மடங்கு உயர்ந்திருக்கிறது. நாடாளுமன்றச் செயல்பாட்டை முடக்கி, ஒரு விநாடிக்கு எத்தனையோ லட்சத்தை வீணடிக்கிறார்கள். ஆனால் சம்பள உயர்வு விஷயத்தில் மட்டும் கட்சி வேறுபாடின்றி ஒற்றுமையுடன் பங்கேற்கிறவர்கள், நாட்டு நலனுக்கான விஷயத்திலும் இவ்விதம் செயல்பட்டால்தானே அவர்களை மனசாட்சி உள்ளவர் களாகக் கருத முடியும்.

-அ. பட்டவராயன், திருச்செந்தூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x