Published : 12 Feb 2016 12:03 PM
Last Updated : 12 Feb 2016 12:03 PM

பிள்ளைக்கு அம்பேத்கர் பெயர்

‘சாதியக் கண்ணோட்டம்: அன்றும் இன்றும்’ என்ற அனன்யா வாஜபேயியின் கட்டுரை மிகுந்த சமூகப் பொறுப்புணர்வோடு எழுதப்பட்டுள்ளது. இந்தக் கட்டுரை மேலும் பல சாதிவெறி சார்ந்த நினைவுகளைக் கிளறுகின்றன. ஒரு நல்ல படைப்பின் சிறந்த பண்பும் அதுதான். தாழ்த்தப்பட்ட சாதி அல்லாத ஏதேனும் ஒரு சாதிக்காரர்களாவது இதுவரை தன் பிள்ளைக்கு அரசியல் சாசன வரைவுக் குழுவுக்குத் தலைவராக இருந்த அம்பேத்கர் பெயரைச் சூட்டிப் பெருமிதம் கொண்டிருக்கிறார்களா? இல்லையே?!

- முனைவர் சு.மாதவன், புதுக்கோட்டை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x