Published : 23 Feb 2016 10:04 AM
Last Updated : 23 Feb 2016 10:04 AM
கல்வி நிறுவனங்களில் வலதுசாரி இயக்கங்கள் ஏற்படுத்தும் பிரச்சினைகள் காரணமாக எழும் சர்ச்சைகள் பிரதமர் நரேந்திர மோடிக்கு, மத்திய அரசுக்கு எதிரான சதியாகத் தெரிவது ஆச்சரியம் தருகிறது. ஹைதராபாத் பல்கலைக்கழகம், ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் என்று கல்வி நிறுவனங்களில் தலையிடும் மத்திய அரசின் போக்கைக் குறித்து விமர்சனங்கள் எழுந்திருக்கும் நிலையில், அவற்றைப் பற்றிப் பரிசீலிக்கப் பிரதமர் மோடி தயாராக இல்லை என்பதைத்தான் அவரது பேச்சுகள் காட்டுகின்றன.
- எம். சுரேஷ், திருச்சி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT