Published : 03 Feb 2016 10:33 AM
Last Updated : 03 Feb 2016 10:33 AM

நேற்று யுஎஸ், இன்று சீனா, நாளை..?

‘டாவோஸ் மாநாட்டில் கிட்டிய தெளிவு’ என்ற தலையங்கம், டாவோஸில் என்ன நடக்கிறது என்பதைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் விளக்கியது. சீனாவில் ஏற்பட்ட பொருளாதாரக் கலக்கம் மற்ற நாடுகளையும் கலக்கிக்கொண்டிருக்கிறது. 2008-ல் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியில் இருந்து ஏன் பாடம் கற்றுக்கொள்ளவில்லை? போப்பாண்டவர் கூறியதுபோல் பணக்காரன் - ஏழையிடையே கடலளவு இடைவெளி உள்ளது. வங்கிகள் பணத்தைப் பெரும்புள்ளிகளுக்குக் கடனாகக் கொடுத்துவிட்டு, வாராக் கடனாகக் காட்டுவதுதான் பிரச்சினை. நேற்று அமெரிக்கா, இன்று சீனா, நாளை யாரோ?

- வீ. யமுனா ராணி, சென்னை.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x