Published : 11 Feb 2016 11:45 AM
Last Updated : 11 Feb 2016 11:45 AM

நானும் வீரமணியும்

‘நூல்வெளி’ பகுதியில் வெளியான வீரமணியின் 'நான் எப்படிப் படிக்கிறேன்' என்ற தகவலை வாசித்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. ஏனென்றால், அவர் கூறியது போலவே, நானும் ‘தி இந்து’ தமிழ் நாளிதழைக் குறைந்தது 3 மணி நேரம் படிக்கிறேன். அதேபோல, முக்கியமானவற்றை அடிக்கோடிட்டு தனியாகக் குறித்து வைத்துக்கொள்வது போன்றவற்றையும் பின்பற்றுகிறேன்.

- லேனா இளையபெருமாள், சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x