Published : 22 Feb 2016 09:44 AM
Last Updated : 22 Feb 2016 09:44 AM

வன்முறை தீர்வல்ல

ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக நிகழ்வுகள் குறித்த கட்டுரை படித்தேன். உலக அளவில் புகழ்பெற்ற ஒரு பல்கலைக்கழகத்தை மிகவும் கேவலமான நிலைக்குத் தாழ்த்தியுள்ளது மத்திய அரசு. உடனடியாக கண்ணைய்யா குமார் விடுதலை செய்யப்பட வேண்டும்.

ஒவ்வொரு முறையும் அவர் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்படும்போதெல்லாம் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகிறார். அவருடைய உயிருக்கு ஆபத்து உள்ளதையே இந்நிகழ்வுகள் காட்டுகின்றன. அறிவாளிகளை, ஜனநாயவாதிகளை, இடதுசாரிகளை ஒழித்துக்கட்டுவதுதான் இதன் மையமாக இருப்பதுபோல் தெரிகிறது.

- பெ. சண்முகம், சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x