Published : 11 Feb 2016 07:38 AM
Last Updated : 11 Feb 2016 07:38 AM

அதிசய தகவல்!

புதன் அன்று ‘தி இந்து’ நாளிதழில், உலக மசாலா பகுதியில், அமெரிக்காவின் வாஷிங்டனில், வெள்ளை மாளிகை வாசலில் கடந்த 35 ஆண்டுகளாக திருமதி கோன்னி என்பவர் போராட்டம் நடத்திவந்துள்ளார் என்பதும் அவர் கடந்த வாரம் இறந்துவிட்டார் என்பதையும் படிக்கும்போது வருத்தமாகவும் ஆச்சரியமாக இருந்தது. இதேமாதிரி ஒரு போராட்டத்தை இந்தியாவில் சாத்தியமா? இதுபோன்ற வித்தியாசமான செய்திகளைத் தரும் ‘தி இந்து’வுக்கு நன்றி! - ஜீவன். பி.கே., கும்பகோணம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x