Published : 04 Feb 2016 10:47 AM
Last Updated : 04 Feb 2016 10:47 AM
ராமேஸ்வரம் மாற்றுத்திறனாளி இளைஞர் தில்லை மணி கருப்பனின் மனிதாபிமான நடவடிக்கைகள், அனைவராலும் பாராட்டப்பட வேண்டியவை. தன்னைப் போல் பாதிக்கப்பட்ட மற்றவர்களுக்காகத் தனியொரு அமைப்பை ஏற்படுத்தி, தன்னால் முடிந்தவரை அவர்களுக்கு அரசு உதவிகள் பெற்றுத்தருவது மிகப்பெரிய விஷயம். அதுமட்டுமின்றி, சிலருக்குத் திருமணமும் செய்து வைத்துள்ளார் என்ற தகவலைப் படிக்கும்போது, அவரது தன்னம்பிக்கையையும், உயரிய குணத்தையும் ஒருசேர உணர முடிகிறது.
- பி. நடராஜன், மேட்டூர் அணை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT