Published : 02 Dec 2015 03:13 PM
Last Updated : 02 Dec 2015 03:13 PM
‘உள்ளூர் சாதகம் என்னும் பொன்முட்டையிடும் வாத்து’என்ற அரவிந்தனின் கட்டுரையை வாசித்தேன். ‘பிட்ச் பிக்சிங்’எனப்படும் மைதானத்தை நமக்குச் சாதகமாக அமைக்கும் முறையை இந்திய அணியினர் அதிகம் பயன்படுத்துவதுபோல் உள்ளது.
தோனி தலைமை வகித்த காலத்தில் இது நடைபெற்றாலும் (இங்கிலாந்து தொடர் 2013) இப்போது கோலி தலைமையிலும் அது தொடர்கிறது. ஆனால், கோலி இது குறித்த சர்ச்சை தேவையற்றது என்கிறார். இது இந்திய கிரிக்கெட்டுக்கு மட்டுமல்ல, டெஸ்ட் கிரிக்கெட்டுக்கே மிகப்பெரிய ஆபத்து.
- தமிழ்மாறன், கும்பகோணம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT