Published : 17 Dec 2015 10:52 AM
Last Updated : 17 Dec 2015 10:52 AM

அனைவருக்கும் பொறுப்புணர்ச்சி வேண்டும்

‘தி இந்து’வில் வெளியாகும் குடிமைச்சமுகம் தொடர்பான தொடர் கட்டுரைகளை தவறாமல் படித்துவருகிறேன்.

நான்கு வருடம் அமைச்சராகப் பதவியில் இருந்த அனுபவம் உள்ளதால் இதைச் சொல்கிறேன். என்னைப் பொறுத்தவரை அர்ப்பணிப்பு இல்லாதவர்களால் அரசாங்கம் நடக்கிறது.

உங்களைப் போன்ற மனசாட்சி உள்ளவர்கள் எழுதிவருவதைப் படித்து மக்கள் எழுச்சி பெற்று, ஒரு மாறுதலை உருவாக்க வேண்டும். நான் காங்கிரஸ் கட்சி சட்ட மன்ற உறுப்பினர்தான். இருந்தாலும், அனைவருக்கும் பொறுப்புணர்வு வர வேண்டும் என்று உங்களின் கருத்தை அப்படியே ஏற்கிறேன்.

- லக்ஷ்மிநாராயணன்,மின்னஞ்சல் வழியாக…





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x