Published : 08 Dec 2015 10:35 AM
Last Updated : 08 Dec 2015 10:35 AM

வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது

வடஇந்தியப் பத்திரிகைகள் சென்னை வெள்ளத்தைக் கண்டு கொள்ளவில்லை என்பது உண்மை தான். இங்குள்ள ஊடகங்களில் மட்டும் என்ன செய்கின்றன?

சென்னையில் மழை பெய்யாத வரை கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களைப் பற்றிச் சொல்லிக்கொண்டு இருந்தார்கள். சென்னையில் மழை என்றவுடன் கேமராவைத் தூக்கிக்கொண்டு அங்கே ஓடிவிட்டார்கள்.

இங்கேயும் வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது. உங்கள் மாநிலத்தில் சென்னை மட்டும்தான் தமிழ்நாடா?

- வெங்கட்,கடலூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x