Published : 17 Dec 2015 10:54 AM
Last Updated : 17 Dec 2015 10:54 AM

ஆழமான அரசியல்

இரு குழந்தைகளுக்குத் தாயான நான், இனி சமூகத்துக்கு எதுவுமே செய்ய முடியாதோ என எண்ணிப் பல நாட்கள் வருந்தியிருக்கிறேன்.

இப்போது நீக்கமற நிறைந்திருப்பது அரசியல் என்பதை ஆழமாகப் புரிந்துகொண்டேன். அரசியல் நுண்ணறிவுடன் வாழ்வின் ஒவ்வொரு தருணத்தையும் அணுக வேண்டும்.

அரசியல் நமது வீடுகளிலும், அன்றாட வாழ்விலும், குழந்தை வளர்ப்பிலும் ஊடாடுகிறது. எனவே, இனி குற்ற உணர்வோடு செய்வதறியாமல் திகைத்து உட்கார்ந்திருக்க மாட்டேன்.

- மைதிலி, கோயம்புத்தூர்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x