Published : 01 Dec 2015 10:49 AM
Last Updated : 01 Dec 2015 10:49 AM

வரப்பிரசாதம்

பெடல் செய்வதன் மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்யும் மிதிவண்டியை அறிமுகம் செய்துள்ள அமெரிக்க வாழ் இந்தியர் மனோஜ் பார்க்கவா இந்தியாவுக்கு பெரிய நன்மையைச் செய்துள்ளார்.

மின் பற்றாக்குறையால் தவிக்கும் நம் மக்கள் இதன்மூலம் தங்கள் கவலையைப் போக்கிக்கொள்ள முடியும். விலையும் நடுத்தர மக்களும் வாங்கும் அளவில் உள்ளது ஒரு வரப்பிரசாதம்.

ஒரு மணி நேர பெடலில் ஒரு நாளைக்கான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்புது மகிழ்ச்சியான விஷயம்.

- ஜீவன்.பிகே,கும்பகோணம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x