Published : 21 Dec 2015 10:43 AM
Last Updated : 21 Dec 2015 10:43 AM
மழை வெள்ளத்தைப் பின்னணியாகக்கொண்டு நடுப் பக்கங்களில் ஆரம்பித்த கட்டுரைகள் நாளுக்கு நாள் வேறொரு பரிமாணத்தை நோக்கிச் சென்றன.
இத்தகைய அழிவுக்குப் பின் ஓர் ஊடகம் என்னென்ன செய்ய வேண்டுமோ அதை அட்சரம் பிசகாமல் செய்துகொண்டிருக்கிறது ‘தி இந்து’. உணர்ச்சிகளை அல்ல உணர்வுகளைத் தூண்டும் கட்டுரை.
அன்பையும், சமூகப் பொறுப்புணர்வையும் இனிவரும் காலங்களில் எதை நோக்கிச் செலுத்த வேண்டும் என்னும் புரிதலைத் தமிழ் மக்களுக்கு, குறிப்பாக இளம் சமூகத்துக்கு அளித்தமைக்காக நெஞ்சார்ந்த நன்றிகள்!
- ஹாசனிஷ், ‘தி இந்து’ இணையதளம் வழியாக...
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT