Published : 12 Dec 2015 10:36 AM
Last Updated : 12 Dec 2015 10:36 AM

பற்ற வைக்கும் தீக்குச்சி

நிவாரணப் பொருட்களை வழியில் மடக்கி அபகரிக்காமல் இருக்க பாதுகாப்பு வழங்குமாறு உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார் ஒரு வழக்கறிஞர். இதற்குக் கூறப்படும் காரணம் அவமானத்தின் உச்சம். சமூக வலைதளங்கள் நமது இளைஞர்களுடைய கோபங்களின் வடிகாலாக அமைந்துவிட்டது. இந்த இளைஞர்களை அரசியலுக்கு வரத் தூண்டுகிறது ‘நமக்குள் ஒரு தலைவன்’ கட்டுரை.

சாதி மதமற்ற இளைஞர் படை தயாராகி உள்ளது. அவர்களை ஒருங்கிணைக்கத் தேவையான அறிவாற்றலும் அந்தப் படைக்குள்ளேயே உள்ளது. அந்த எண்ணத்தைப் பற்ற வைக்கும் தீக்குச்சியாகக் கட்டுரை அமைந்துள்ளது.

- சிவ. ராஜ்குமார், சிதம்பரம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x