Published : 29 Dec 2015 10:23 AM
Last Updated : 29 Dec 2015 10:23 AM

கி.ரா.வின் மனுஷங்க!

கரிசல் காட்டு எழுத்தாளர் கி.ரா.வின் எழுத்துகளில் தெற்கத்திச்சீமையின் கிண்டலும் நையாண்டியும் எப்போதும் நிரம்பிவழியும். அவர் படைப்புகளில் மிகவும் வேறுபட்ட படைப்பான ‘மனுசங்க’ தொடர் இத்தனை வாரங்கள் வாசகர்களின் மனதைத் தொட்டதுடன் மகத்தான மனிதர்களால் அன்பால் இட்டு நிரப்பியது. கிராவுக்கும், ‘தி இந்து’வுக்கும் நன்றிகள்.

-முனைவர் சௌந்தர மகாதேவன்,திருநெல்வேலி.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x