Published : 21 Dec 2015 10:45 AM
Last Updated : 21 Dec 2015 10:45 AM
எவ்வகையான குற்றச்சாட்டாக இருந்தாலும் நேரடியான விசாரணைக்குப் பின்னர்தான் தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும். அதுதான் நீதியாகும். இது அரசியலுக்கு மட்டும் அல்ல; அதிகாரம் கோலோச்சும் அனைத்து இடங்களிலும் கடைப்பிடிக்க வேண்டியது.
- திருமாறன், ‘ தி இந்து’ இணையதளம் வழியாக...
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT