Published : 29 Dec 2015 10:24 AM
Last Updated : 29 Dec 2015 10:24 AM

எது அவசியம்?

‘அயோத்தியிலிருந்து ஆபத்தான சமிக்ஞைகள்’ தலையங்கத்தைப் படித்தபோது மத அடிப்படைவாதத் தின் ஆபத்தான போக்குகள் குறித்த கவலை ஏற்பட்டது. மதங்களின் மீது பற்றுடன் பிற மதங்களையும் மதிக்கத் தெரிந்தவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். ஆனால், மதவெறி கொண்டவர்கள் வகுப்பு துவேஷங்களை ஆயுதமாக உபயோகப் படுத்துகின்றனர். வழிபாட்டுத் தலங்கள் அவசியமானவைதான். ஆனால், அவற்றைக்கட்டுவதில் ஆர்வம் காட்டுவதை விட ஏழைகளின் வாழ்க்கையில் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவதே அவசியம்.

- வீ. யமுனா ராணி, மின்னஞ்சல் வழியாக…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x