Published : 25 Dec 2015 11:01 AM
Last Updated : 25 Dec 2015 11:01 AM

வியப்புச் சொற்கள்!

ஒரு ஆங்கிலப் பேராசிரியராக இருந்துகொண்டு தங்க.ஜெயராமன் கையாளும் தமிழ்ச் சொற்களும், வாக்கியங்களும் வியப்பைத் தருகின்றன. ‘கேளாமலே தருவதற்கு ஒரு தாராளம் வந்தது. கேட்டுப் பெறுவதற்கு ஒரு எளிமை வந்தது’ எனும் இரு வாக்கியங்கள் என்னைப் பல நிமிடங்கள் அவற்றின் அருகேயே நிறுத்திவிட்டன. சென்னை வெள்ளக் காட்சிகளை மட்டுமே கட்டுரைகளாகக் கண்டுகொண்டிருக்கும் நகரவாசிகளுக்கு, ஒரு கிராமத்தின் அக்கால வெள்ளக் காட்சியைப் படம்பிடித்துக்காட்டி இருந்த தங்க.ஜெயராமன் போற்றுதலுக்கு உரியவர்.

- முருகவேலன்,கோபிசெட்டிபாளையம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x