Published : 02 Nov 2015 12:14 PM
Last Updated : 02 Nov 2015 12:14 PM
எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிவந்த ‘வீடில்லாப் புத்தகங்கள்’தொடர் முடிவடைந்தது சற்றே வருத்தமாக உள்ளது. ஒவ்வொரு பத்தியிலும் ஒவ்வொரு புத்தகத்தை, அதன் வாசிப்பு அனுபவத்தைப் பதிவுசெய்த எஸ்.ராவின் எழுத்துகள் போற்றத்தக்கவை.
அதுவும் இறுதி வாரத்தில் தாய்மொழி பற்றி அவர் எழுதிய பத்தி மிகவும் நேர்த்தியானது. நம் தாய்மொழி தமிழை எப்படியெல்லாம் நேசிக்க வேண்டும் என்கிற எண்ணத்தை ஆழப் பதித்து தொடரை நிறைவு செய்ததது உண்மையில் பாராட்டத்தக்கது.
- மணி செந்தில், மின்னஞ்சல் வழியாக.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT