Published : 21 Nov 2015 01:16 PM
Last Updated : 21 Nov 2015 01:16 PM
உலக மசாலா பகுதியில் ரஷ்யப் பெண் ஒருவர் ஷாவி என்ற நாயைக் காப்பாற்றி அதனை வளர்க்க முடியாமல் விற்ற பின்னும் ஷாவி அந்தப் பெண்மணியை மறக்க முடியாமல் 300 கி.மீ. தூரத்தைக் கடந்து, அந்தப் பெண்மணியைக் கண்டுபிடித்த செயல் மிகவும் வியப்பளிக்கிறது. பக்கத்தில் இருக்கும் உறவினர்களையும் நண்பர்களையும் மறந்துவிடுகின்ற இந்தக் காலத்தில், ‘ஷாவி’யின் செய்கை வெட்கப்படவைத்தது. ஷாவியின் பயணம் மட்டும் பிரமிப்பூட்டவில்லை; அதன் நினைவாற்றல்கூடப் பிரம்மிப்பூட்டியது.
- ஜீவன். பி.கே., கும்பகோணம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT