Published : 28 Nov 2015 10:20 AM
Last Updated : 28 Nov 2015 10:20 AM

யாருக்கு உயர்வு?

செவ்வாய் அன்று வெளியான ‘எதிர்பார்க்கப்பட்ட ஊதிய உயர்வு’ சிந்திக்கவைக்கிறது. அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு எந்த சமூகப் பொருளாதாரக் காரணிகளைக் கொண்டு ஒப்பீடு செய்யப்படுகிறது என்று தெரியவில்லை. பெரும்பாலான இந்தியர்கள் இன்னும் வறுமையோடுதான் போராடிக்கொண்டிருக்கிறார்கள். எத்தனையோ மாணவ, மாணவியர் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தும் பொருளாதாரப் பிரச்சினையால் நல்ல படிப்பைக்கூடப் படிக்க முடியாமல் இருக்கிறார்கள். இந்த நிலையில், அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு மட்டும் மளமளவென அதிகரிக்கப்படுகிறது.

- துரைராஜ், ’தி இந்து’ இணையதளத்தில்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x