Published : 21 Nov 2015 01:17 PM
Last Updated : 21 Nov 2015 01:17 PM

தொடர்ந்து படிக்க ஆவல்

பூமியில் உயிரினங்கள் வாழ்வதற்கான சூழல் குறித்த ‘பூமி அப்படி என்ன ஒசத்தி?’ கட்டுரை மிக எளிமையாக அனைவரும் புரிந்துகொள்ளும்படி இருந்தது. பிற கோள்களில் ஏன் உயிர்கள் வாழ ஏற்ற சூழ்நிலை இல்லை என்பதையும் அறிந்துகொள்ள முடிந்தது.

சின்னச் சின்ன உதாரணங்கள்தான் பெரிய விஷயங்களை நினைவில் நிறுத்த உதவியாக இருக்கும். அந்த வகையில் பூமியின் தட்பவெப்பம் குறித்து எளிமையான உதாரணங்களின் மூலம் விளக்கியிருந்தது மிகவும் அருமை. பள்ளிப் பருவத்தில் விடை தெரியாத குழப்பமான விஷயங்களுக்கு இத்தொடரின் மூலம் ஒரு தெளிவு கிடைத்துக்கொண்டிருக்கிறது. தொடர்ந்து படிக்க ஆவலாக உள்ளேன்.

- ரா. பொன்முத்தையா, தூத்துக்குடி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x