Published : 04 Jul 2015 10:39 AM
Last Updated : 04 Jul 2015 10:39 AM

முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும்

மகாராஷ்டிர மாநிலத்தில், மதரசாக்களின் அங்கீகாரத்தை அம்மாநில அரசு ரத்து செய்ய முடிவு செய்துள்ளது என்ற செய்தி நாடு முழுவதிலும் உள்ள இஸ்லாமியர் களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

மதரசா என்பதே இஸ்லாம் மதம் சார்ந்த கல்வியைக் கற்பிப்பதுதான். இதில் இந்து, கிறிஸ்தவ மாணவர்கள் படிக்க முடியாததால் மதரசாக்களைப் பள்ளிகளாக ஏற்க முடியாது என்ற மகாராஷ்டிர அரசின் வாதம் சரியானது போலத் தோன்றினாலும், இது அப்பட்டமான சிறுபான்மையினர் உரிமையில் தலையிடும் அடாவடிச்செயல்தான்.

மகாராஷ்டிர அரசு தனது இந்த முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும்.

- கே.பி.எச். முகம்மது முஸ்தபா, திருநெல்வேலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x