Published : 27 Jun 2015 10:35 AM
Last Updated : 27 Jun 2015 10:35 AM
‘பூர்வாங்கத்தைத் தேடி ஒரு பயணம்: மண்ணாகிப் போன பொன்னேரி என்ற சோழகங்கம்’ கட்டுரை படித்தேன்.
நீலகிரி மலைகளின் இயற்கைப் பேரழகையும் சுற்றுப்புறச் சூழல்களையும், ஆங்கிலேயர்கள் யூகலிப்டஸ் மரங்களை நட்டு வளர்த்துச் சீரழித்தார்கள்.
அதைப் போன்றே நமது வனத் துறையும் பொன்னேரியிலும் யூகலிப்டஸ் மரங்களை வளர்த்துச் சீரழித்துவருவது வருத்தமான செய்தி. காரணம், யூகலிப்டஸ் மரம் தான் வளரும் இடத்தின் அருகில் இருக்கும் நீராதாரங்கள் அனைத்தையும் உறிஞ்சிவிடும் தன்மைகொண்ட ஒரு மரவகை.
இந்த அறிவியல் உண்மை, படித்துப் பட்டம் பெற்றுள்ள வனத் துறையினருக்கு எப்படித் தெரியாமல் போனது?
- ஸ்ரீநிவாசன்,‘தி இந்து’ இணையத்தில்…
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT