Published : 25 Jun 2015 10:33 AM
Last Updated : 25 Jun 2015 10:33 AM

ஒளிந்திருக்கும் விஷம்

விஷம்… சாப்பிடாதீர்கள்! என்ற கட்டுரை அருமை. “என் மகனுக்கு மேகி என்றால் உயிர்” எனப் புகழ்பாடும் அம்மாக்களின் மனோபாவம் முதலில் மாற வேண்டும். விளம்பரம் மூலம் சொல்லும் பொய்கள் அனைத்தும் உண்மையைவிட வலுவானவையாக இருக்கின்றன.

அவற்றை மாற்ற வேண்டும்.

ஜெயகாந்தன் சொல்வார், “எல்லா ஆடைக்குள்ளும் நிர்வாணம் ஒளிந்திருக்கிறது” என்பதைப் போல, எல்லா பாக்கெட் உணவுகளிலும் பெரும்பாலும் விஷம் ஒளிந்திருக்கிறது!

- ப. மணிகண்டபிரபு,திருப்பூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x