Published : 04 Jun 2015 02:49 PM
Last Updated : 04 Jun 2015 02:49 PM
உடலமைப்புப் படி, நமக்கு என்ன வேண்டுமோ அதை உடம்பு நம்மிடம் கேட்கும். கேட்கும்போது அதற்குத் தேவையான அளவு கொடுத்தால் மட்டுமே போதும். உதாரணமாக, தாகம் எடுக்கும்போது தாகம் தணியும் அளவு குடித்தால் மட்டுமே போதும். அளவுக்கு மீறிய நீர், சிறுநீரகத்துக்கு வேலைப் பளுவை அதிகமாக்குமே தவிர, அதனால் பெரிதாகப் பலன்
இல்லை. ஆனால், அந்நிய முதலீடுகள் நம்மிடமே நீரை உறிஞ்சி, நமக்கே விற்கும் வியாபாரத்துக்காக அரங்கேற்றப்படும் ஏமாற்று வேலையே சுத்திகரிக்கப்பட்ட நீர். அதற்குத் துணைபோவதே இந்த இயற்கைக்கு நாம் செய்யும் மிகப் பெரிய துரோகம்.
- ஆர். கார்த்திக், ‘தி இந்து’இணையதளத்தில்...
விலைவாசிதான் தீர்மானிக்கிறது!
ஒட்டுமொத்தமாக விலைவாசிதான் அடுத்த ஆட்சியைத் தீர்மானிக்கிறது. அதைக் கட்டுக்குள் வைக்காமல் அடுத்த 10 வருஷம் பாஜக ஆட்சிதான் என்று சொல்லிக்கொள்கிறார்கள்.
- ஜே.பி., ‘தி இந்து’இணையதளத்தில்...
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT