Published : 13 Jun 2015 11:30 AM
Last Updated : 13 Jun 2015 11:30 AM
ஹெல்மெட் அணிந்தவர்களுக்கு லட்டும், அதை அணியாதவர்களுக்கு துண்டுப் பிரசுரமும் வழங்கிய சிறுவன், திருப்போரூர் ஆகாஷை எவ்வளவு பாராட்டினாலும் தகும். பெரியவர்கள் செய்ய வேண்டிய இந்தக் காரியத்தை, வயதில் மிகக் குறைந்த அச்சிறுவன் செய்தது ஒரு பிரச்சார உக்தி மட்டுமல்ல, ஹெல்மெட் அணியாதவர்களையும் சற்றே சிந்திக்கவைக்கும் ஒரு அற்புதமான நிகழ்வு. ‘தலைக்கவசம் உயிர்கவசம் மட்டுமல்ல, அது உயரிய கவசம் நம் குடும்பத்தாருக்கு!’
- பி. நடராஜன், மேட்டூர் அணை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT