Published : 05 Jun 2015 11:46 AM
Last Updated : 05 Jun 2015 11:46 AM
உலகில் எந்த ஊர், எந்த நாடானால் என்ன? சாதிக்க வேண்டும் என்று நினைத்தால் வயது ஒரு தடையே இல்லை என்பதை மகனுடன் சேர்ந்து ப்ளஸ் 2 தேர்வில் முதல்வகுப்பில் தேர்ச்சி பெற்ற பெண்மணியும், 92 வயதில் மாரத்தானில் பங்கேற்று சாதனை படைத்த அமெரிக்கப் பெண்மணியும் நிரூபித்துவிட்டனர்.
தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் அவர்களுக்குத் துணைபுரிந்திருக்கின்றன. பாராட்டுக்கள்!
- இந்திராணி பொன்னுசாமி,சென்னை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT