Published : 15 Jun 2015 10:50 AM
Last Updated : 15 Jun 2015 10:50 AM
நேற்றைய ‘ஞாயிறு அரங்கம்' பகுதியில் ‘தானமும் வியாபாரமும்' என்ற தலைப்பில் வெளியாகி இருந்த கட்டுரையில், உடல் தானம் பற்றிய சட்ட ரீதியான சில புள்ளிவிவரங்களை மட்டுமே நமக்கு அளித்திருந்தார் டாக்டர் அமலோற்ப நாதன். மற்றபடி, அச்செய்தியில் இடம்பெற்றிருந்த அனைத்து தகவல்களும் வேறு பலரிடம் இருந்து நமது செய்தியாளரால் பெறப்பட்டவை.
அப்படியிருக்க, மூளைச்சாவு உடல் உறுப்பு மாற்று திட்டத்தின் ஒருங்கிணைப்பாளரான டாக்டர் அமலோற்பவனே அக்கட்டுரையை எழுதியிருப்பது போன்ற தோற்றம் உண்டானதற்கு வருந்துகிறோம்.
- ஆசிரியர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT