Published : 05 Jun 2015 11:47 AM
Last Updated : 05 Jun 2015 11:47 AM
மெய்யப்ப செட்டியார் தன்னை 'மக்கு, யூஸ் லெஸ்' என்று திட்டியதை அறிவுரையாக ஏற்றுக்கொண்டு தன்னைத் திருத்திக்கொண்ட எஸ்பி.முத்து ராமன் அதிசயிக்க வைக்கிறார்.
அவசரமான இந்த யுகத்தில் இப்போதொல்லாம் அறிவுரையை யார் ஏற்றுக்கொள்வார்கள்? உளி தரும் வலியைப் பொறுத்துக்கொண்டால்தான் சிற்பமாக மாற முடியும் என உணர்ந்து தன்னை ஒரு சிற்பமாக மாற்றிக்கொண்ட எஸ்பி. முத்துராமன் பாராட்டுக்குரியவர்.
- ஜே. லூர்து, மதுரை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT