Published : 17 Jun 2015 10:39 AM
Last Updated : 17 Jun 2015 10:39 AM

நம்பிக்கை கொள்வோம்

பெண்களை மதிக்காத சமூகம் நிச்சயம் திருநங்கைகளையும் மதிக்காது: கவிஞர் கல்கி வேதனை. அனைவரின் பார்வைகளும் நேர்வழியில் ஒரு நாள் மாறும். என்ன… ‘தண்ணீரைக்கூட கையிலே கொண்டு செல்லலாம்… அது உறையும் வரை காத்திருந்தால்’ என்று வைரமுத்து சொன்னது போலக் கொஞ்சம் பொறுமை காக்கவேண்டி வரும். அனைவரும் மனிதர்கள்தானே.....நம்பிக்கை கொள்வோம்!

- மனுஷி, ‘தி இந்து’ இணையதளம் வழியாக…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x