Published : 15 Jun 2015 10:49 AM
Last Updated : 15 Jun 2015 10:49 AM

வாழ்வின் அர்த்தம்

இணைய களம் என்ற பகுதி படித்தேன். பல செய்திகள் சொல்ல முடியாததை அந்த நான்கு ஐந்து இணையச் செய்திகள் சுலபமாகச் சொல்லிவிட்டன.

அதிலும் கௌதம சித்தார்த்தன் என்பவரின் வாழ்க்கையின் அர்த்தம் என்ற செய்தி படித்தவுடன் சிந்திக்க வைத்துவிட்டது.

ஆம்! வாழ்க்கையின் அர்த்தம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நேரத்தில் புரிய வைத்துவிடுகிறது சூழல். எழுத்தாளன் தன் எழுத்தில் வாழ்க்கையின் அர்த்தத்தைப் புரிந்துகொள்வதை விட, அந்த மருத்துவர் ஒரு தாயின் உணர்ச்சியில் புரிந்துகொண்டது மிகவும் அருமை.

- கிருஷ்ணன் ஜீவன்,கும்பகோணம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x