Published : 11 May 2015 10:19 AM
Last Updated : 11 May 2015 10:19 AM
சல்மான் கானை ஹீரோவாகப் பார்த்த ரசிகர்கள் வில்லனாகப் பார்க்க விரும்பவில்லை போலும்.
தண்டனை அறிவிக்கப்பட்ட உடனேயே இரண்டு நாட்களுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்கிறது. அடுத்த நாளே தண்டனை நிறுத்திவைக்கப்படுகிறது.
இதோ ஜாமீனும் கிடைத்துவிட்டது. சாமானியருக்கு இவ்வளவு வேகமாக நீதி கிடைக்குமா? நீதித் துறை மீதே சந்தேகம் வரலாமா? சாமானியர்களின் கடைசிப் போக்கிடமல்லவா? ஏற்கெனவே 13 ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்ட வழக்கு, இனி மேல்முறையிட்டில் எத்தனை ஆண்டுகள் இழுத்தடிக்கப்படுமோ?
-ராம், ‘ தி இந்து’ இணையதளத்தில்…
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT