Published : 15 May 2015 10:39 AM
Last Updated : 15 May 2015 10:39 AM
‘ஒரு சிறுவன், ஒரு நாய், ஒரு முடிவு’ கட்டுரை ஓர் அழகான உணர்தல்! மென்மையாக இருந்தது. கண்ணீரின் சுகம் தெரிந்தது. நான் இதுபோல் இழந்த என் மீனாட்சி (அவள் கிளி) நினைவுக்கு வந்தாள். அவளை உண்டவன் ஒரு பூனை. பின் அவன் பசியின் நியாயம் புரிந்தபோது, அவனை நேசித்த என் பிள்ளைப் பருவம் கண்முன் வந்தது. நன்றி! இந்து, ‘தி இந்து’ இணையதளம் வழியாக…
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT