Published : 25 May 2015 10:38 AM
Last Updated : 25 May 2015 10:38 AM
நான் சமீபத்தில் கோம்பை அன்வருடன் ‘யாதும்’ ஆவணப்படம் பார்த்தேன். கோம்பை நகர் வீதியில் நகாரா ஒலியுடன் ஆரம்பமே நம்மை நிமிர்ந்து உட்கார வைத்தது.
மிகச் சிறந்த ஒலியமைப்பு, அப்துல் ஹமீதின் கம்பீரமான பின்னணிக் குரலுடன் கேரளாவின் மலபார் பகுதியில் தொடங்கி கொச்சி, நாகர்கோவில், தஞ்சாவூர், நாகூர், திருப்புல்லாணி வழியாகப் பயணித்து, மதுரை பிட்டுக்கு மண் சுமந்த வரலாற்றுடன் நாமே அறியாத பல வரலாற்றுத் தகவல்களுடன் தமிழ் முஸ்லிம்களின் வேர்களை மிக அழகாகப் பதிவுசெய்து எங்கள் பகுதிக்குப் பெருமை சேர்த்துள்ளார். இது ஆவணப்படம் அல்ல; பொக்கிஷம்!
- விஸ்வநாதன்,சின்னமனூர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT