Published : 20 Apr 2015 10:36 AM
Last Updated : 20 Apr 2015 10:36 AM
இந்தியா போன்ற ஏழை நாடுகளில் மக்கள்தொகை அதிகரிப்பு என்பது கல்வி, வேலைவாய்ப்பு, இருப்பிடம் என்று எல்லாவற்றிலும் பற்றாக்குறையை ஏற்படுத்திவிடும்.
இந்நாட்டின் வசதிகள், சலுகைகளை எல்லோருமே சமமாகத்தான் அனுபவிக்கிறோம்.
குடும்பக் கட்டுப்பாட்டுக் கொள்கையில் மட்டும் ஆளுக்கொரு நீதி பேசுவதில் என்ன நியாயம் இருக்கிறது?
- எஸ்.எஸ்.ரவிக்குமார்.கிருஷ்ணகிரி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT