Published : 04 Apr 2015 11:04 AM
Last Updated : 04 Apr 2015 11:04 AM

நியாயமற்ற யோசனை

வங்கி ஊழியர்கள் சமையல் எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுக்கலாம் என பிரதமர் நரேந்திர மோடி கூறியிருப்பது வருந்தத் தக்கது.

இன்றைய நிலையில் வங்கி ஊழியர்கள் மற்ற மத்திய, மாநில துறைகளை ஒப்பிடும்போது மிகவும் குறைவான ஊதியமே பெறுகிறார்கள்.

பணவீக்கம், விலைவாசி உயர்வு போன்ற அனைத்துப் பிரச்சினைகளும் எல்லோரையும் போல வங்கி ஊழியர் களுக்கும் உண்டு. ஆகவே, இந்த விஷயத்தில் வங்கி ஊழியர்களை நிர்பந்திப்பது சிறிதும் நியாயமற்றது.

- ஜா. அனந்த பத்மநாபன்,திருச்சி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x