Published : 08 Apr 2015 10:39 AM
Last Updated : 08 Apr 2015 10:39 AM
‘தி இந்து’ தமிழ் நாளிதழில் (வெற்றிக்கொடி - இணைப்பு ஏப்ரல்7), வெளியான ‘நுரை கொண்ட காபி சிந்தாது’ என்ற ஆய்வுக் கட்டுரையை இலங்கையின் பாடத்திட்டத்தில் சேர்க்க அந்நாட்டுக் கல்வியாளர் அ.ந.மு.சன்பர் வேண்டுகோள் விடுத்துள்ள செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது.
கடல் கடந்தும் புகழ் பரப்பும் ‘தி இந்து’ தமிழ் நாளிதழுக்குப் பாராட்டுகள்.
- ஜி. புருசோத்தமன்,திருநெல்வேலி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT