Published : 03 Apr 2015 10:51 AM
Last Updated : 03 Apr 2015 10:51 AM

பொய்மையின் உலகம்

மகாவீரர் ஜெயந்தியையொட்டி, வெளியான ‘பொய்யைத் தியாகம் செய்யலாமா?' கட்டுரை சிறப்பாக இருந்தது.

மகாவீரர் கூறிய அறங்களில் மிக முக்கியமானதும் எல்லா காலகட்டத்துக்கும் மிகவும் தேவையானதுமான ‘பொய் பேசாமை’யைப் பற்றி சிறப்பாக எழுதியிருந்தார் கட்டுரையாசிரியர்.

உண்மையைப் பேசும்போது ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ளும் மனவலிமையை வளர்த்துக்கொண்டால், பொய் போகும் இடம் தெரியாது என்று இந்தக் கட்டுரை உணர்த்தியது.

- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்,வேம்பார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x