Published : 02 Apr 2015 10:40 AM
Last Updated : 02 Apr 2015 10:40 AM

எதிர்மறைச் செய்திகள் வேண்டாமே!

‘ஜீவசமாதி’ குறித்த செய்தியைப் படித்தேன் (மார்ச்-31). தங்கள் சமாதிக்கான இடத்தைத் தாங்களே வாங்குவதுகுறித்த இந்தச் செய்தி, இதுபோல் செய்யும்படி பிறரையும் ஊக்குவிக்குமல்லவா? ஒரு மாணவியான என் மனதை இது மிகவும் பாதித்துவிட்டது.

- அகல்யா ரீட்டா,மின்னஞ்சல் வழியாக…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x